எங்கள் ஊரில் ஒரு அழகான வீடு... இதில் உள்ள சந்தோஷமான சூழலை என்னால் உணர முடிகிறது.... இந்த மரத்தின் பெயர் "அயினி". இதில் உள்ள பழம் பலா பழம் போன்று மிகச்சிறிய அளவில் இருக்கும். இது எங்கள் ரப்பர் தோட்டம்...
Posts
Showing posts from April, 2008
- Get link
- X
- Other Apps
பெண்ணை போல அத்தனையும் அழகுதான்... தென்னை மரம்..இது கூந்தலின் அழகு... சிற்றோடை... திருமூர்த்தி மலை... திரிமுர்த்தி அணையின் மறுபகுதி... திருமுர்த்தி அணையில் படகிலிருந்து ஒரு பார்வை... கவிஞர் வைரமுத்து சொன்னது போல... வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கது ஞானம் தரும்... வான மகள் நாணுகிறாள் வேருஉடை பூணுகிறாள்... ஆடை மட்டும் போதுமா... இது நகை அணியும் அற்புத காட்சி...
- Get link
- X
- Other Apps
இந்த தேநீர் கோப்பையையும் பருகிய நேரங்களையும் வாழ்கையில் என்றுமே மறக்க முடியாது. இது தான் நான் என்னுடைய செல் போன் ல எடுத்த முதல் படம் இது எங்கள் வீட்டு தோட்டத்தில இருக்கிற தென்னை ஓலை " அழகுதானே? " இரயிலில் செல்லும் போது நான் எடுத்த படம்.... திருநெல்வேலியில் எடுத்து. இது எங்கள் வீட்டு தோட்டத்தில் விளைந்த பலா பழங்கள்....