இந்த தேநீர் கோப்பையையும் பருகிய நேரங்களையும் வாழ்கையில் என்றுமே மறக்க முடியாது.
இது தான் நான் என்னுடைய செல் போன் ல எடுத்த முதல் படம்
இது எங்கள் வீட்டு தோட்டத்தில இருக்கிற தென்னை ஓலை " அழகுதானே? "
இரயிலில் செல்லும் போது நான் எடுத்த படம்.... திருநெல்வேலியில் எடுத்து.
இது எங்கள் வீட்டு தோட்டத்தில் விளைந்த பலா பழங்கள்....

Comments