அந்த சுடும் சூரியனே என் கையில்.....ஓளி விளயாட்டு ...
நம்பிக்கை...!!!!???
இரட்டை பிறவி...
தென்னை மரம் எப்பொழுதும் அழகு தான் பெண்களை போல... தலைவிரி கோலம்.
வானத்தில் ஆக்ரோஷமாய் பறக்கும்....???? தமிழ் ல என்ன பேருன்னு தெரில.

Comments