என்ன சொல்லனு தெரில .... நேரமே இல்ல... நாம ஒன்ன நினைச்சு ஒரு வேலய ஆரம்பிச்ச அது வேற மாதிரி முடியுது... வடிவேலு ஸ்டைல்ல சொல்லனும்னா " முடில...."
இப்போதைக்கு நான் எடுத்த நிழற்படங்களை இங்க வச்சிருக்கேன்.
பாருங்க ....
இப்போதைக்கு நான் எடுத்த நிழற்படங்களை இங்க வச்சிருக்கேன்.
பாருங்க ....
Comments