ஒரு இருள் சூழ்ந்த மாலையில் வீட்டின் ஜன்னலின் வழியே... இந்த நிழற்படம் அருமை என்றால் அனைத்து நான்றிகளும் ஆற்காடு வீராசாமிகே....

இது எங்க வீட்டு தோட்டத்தில இருக்கு.... பாக்றதுக்கு நட்சத்திரம் போல இருக்கு...

இந்த பூவோட பேரெல்லாம் தெரியாது... இது நம்மூருக்கு புதுசு...

அழகா இருக்க?

ஒவ்வொரு நாளும் அழகுதான்....




Comments