விதைகிரப்ப தெரில... இந்த பயிருக்கு பேரு காகா சோளமாம்?!!!

உளுதாச்சு.... இனி விதைக்கணும்.....

உழவுக்கு தயாரா இருக்கு...

பம்புசெட்டுல குளிச்சு நிறைய நாளாச்சு...

ரம்யமான மாலை பொழுது...

Comments