Posts

Showing posts from March, 2009
Image
மனித அழுக்கு படியாத கரை....
Image
செயற்கையும் ஒரு அழகுதான்... இருள் சூழ்ந்த பொழுது... இது சூரியன் உதிக்கும் அதிகாலை பொழுது.... வர்ணங்களை வர்ணிக்க வார்த்தை இல்லை என்னிடம்...
Image
சுயம்....
Image
வண்ணமயம்....
Image
இந்த படம் நல்ல இருக்கா?
Image
மங்கையின் வயதோடு ஒப்பிட இது என்ன பருவம்?
Image
மேரி மாத.... கன்யாகுமரியில் எவ்வளவு அழகான இடம் தெரியுமா.. ஆள் அரவம் அற்ற இடம்... தனிமை விரும்பிகள் இங்கே போகலாம்...
Image
நீல வான ஓடையில் .... பிறை நிலவுக்கு பதிலாக இந்த படகு
Image
மனித உறவுகளின் குழப்பம் போல எங்கே எதனுடன் யார் என்று துவக்கமும் முடிவும் இல்லாமல்... மனிதர்களில் தான் இல்லை ... பாவம் மீன்களிலாவது நல்ல மீனாக கிடைக்கட்டும்...
Image
யாசகம் .... மழைக்கா ? மரணத்திற்கா??!!!
Image
ஒரு இருள் சூழ்ந்த மாலையில் வீட்டின் ஜன்னலின் வழியே... இந்த நிழற்படம் அருமை என்றால் அனைத்து நான்றிகளும் ஆற்காடு வீராசாமிகே.... இது எங்க வீட்டு தோட்டத்தில இருக்கு.... பாக்றதுக்கு நட்சத்திரம் போல இருக்கு... இந்த பூவோட பேரெல்லாம் தெரியாது... இது நம்மூருக்கு புதுசு... அழகா இருக்க? ஒவ்வொரு நாளும் அழகுதான்....
Image
விதைகிரப்ப தெரில... இந்த பயிருக்கு பேரு காகா சோளமாம்?!!! உளுதாச்சு.... இனி விதைக்கணும்..... உழவுக்கு தயாரா இருக்கு... பம்புசெட்டுல குளிச்சு நிறைய நாளாச்சு... ரம்யமான மாலை பொழுது...
Image
திருப்பூரில் நான் குடியிருந்த வீட்டுக்கு எதிர் புறம் பசுமையான இந்த சூழல்....
Image
தீபாவளி தினத்தன்று ...
Image
தங்க குவியல் தூரத்தில் தெரியிது
Image
இவ்வளவு பக்கத்தில இருந்து ரசிக்கிற சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது..