இதற்கு முந்தய பதிவினை பதிவிட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. என்னால் நம்பவே முடியல... வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்னு தெரியல... குடும்பத்துடன் ஒன்றிய இந்த வாழக்கையில் நாம் நினைப்பதொன்றும் நடக்காதென்பது என் கருத்து.
இப்படி செய்யலாம் என்று ஒரு முடிவெடுத்தால் காலம் என்னை வேறொரு திசையில் பயணிக்க செய்கிறது.
எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது அது " என் கை நடுக்கமுறும் முன்பே நான் விரும்பிய DSLR CAMERA " வை வாங்கி விடுவதென்பது .
வயது போய்க்கொண்டே இருக்கிறது...

Comments